Coles

Loading Inventory...
En Thedal / என் தேடல்: My Search

En Thedal / என் தேடல்: My Search

By None

Current price: $5.69
Visit retailer's website
En Thedal / என் தேடல்: My Search

Coles

En Thedal / என் தேடல்: My Search

By None

Current price: $5.69
Loading Inventory...

Size: Kobo eBook

Visit retailer's website
*Product information and pricing may vary - to confirm current pricing, availability, shipping, and return information please contact Coles. In the event of a pricing discrepancy, the retailer's price will apply.
என் தேடல் சில தருணங்கள் கடந்து போகும், சில கரையாது நம்மை நிறுத்தும். அந்த நிறுத்தத்தின் ஒரு பதிவு, புகைப்படங்கள். ஆனால் உணர்ந்ததை பகிர வார்த்தைகள் வேண்டுமாயிற்று. இந்த “என் தேடல்”, அந்த இரண்டையும் ஒன்று சேர்க்கும் ஒரு முயற்சி. இங்கே உள்ள ஒவ்வொரு கவிதையும் உரையாடல்களில் பிறந்தவை; காற்றோடு, அலையோடு, ஒரு பார்வையின் மௌனத்தோடு, ஒரு நினைவின் சிலிர்ப்போடு. சில கவிதைகளில் அர்த்தங்கள் காணலாம். சில கவிதைகளில் தேடலின் அழகை உணரலாம். இந்த தொகுப்பு, என் பயணத்தின் துணுக்குகள். தேடலின் விடைகளல்ல, சக பயணியாய் பயணிக்க ஒரு அழைப்பிதழ்.

Find Coles at Prairie Mall in Grande Prairie, AB

Visit Coles at Prairie Mall in Grande Prairie, AB
Powered by Adeptmind